Skip to content
Edit Template

Kuthur Alayam

ஸ்ரீதர்மபுரிஸ்வரருக்கு திருப்பணி கைங்கர்யம் செய்திட 65 பக்தர்கள் வாய்ப்பு"

நாகப்பட்டினம்-கூத்தூர் கிராமத்தில் சுமார் 1000 வருட பழமையான ஸ்ரீதர்மவர்த்தினி சமேத ஸ்ரீதர்மபுரிஸ்வரர் ஆலயம் மிகவும் சிதிலமடைந்து வழிபாடின்றி இருந்த நிலையில் நம் நித்தியமும் கைங்கர்யம் சார்பாக கடந்த 2019 ம் ஆண்டு முதல் நித்திய பூஜைகள் நடைபெற்று தற்போது அறநிலையதுறை அனுமதி பெற்று 21.02.2024 பாலாலயம் செய்து   ஆலய திருப்பணி துவங்கப்பட்டது..

65 பெரியவா பக்தர்களை அழைக்கிறோம்

“திருப்பணிகள் சுமார் 65 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ளதால் இப்பணியில் பங்கெடுக்க விரும்பும் பெரியவா பக்தர்கள் இந்த திருப்பணியில் ஒரு முழு சந்நிதியோ அல்லது மண்டபம் போன்ற பணிகளை தங்களது சார்பாக அல்லது குடும்பத்தின் சார்பாகவோ  முழமையாக செய்து கொடுக்கலாம்”.

Latest Updates

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர